ரூ.1,42,100/- ஊதியத்தில் இஸ்ரோவில் புதிய வேலைவாய்ப்பு 2021 !!

0
ரூ.1,42,100 ஊதியத்தில் இஸ்ரோவில் புதிய வேலைவாய்ப்பு 2021 !!
ரூ.1,42,100 ஊதியத்தில் இஸ்ரோவில் புதிய வேலைவாய்ப்பு 2021 !!

ரூ.1,42,100/- ஊதியத்தில் இஸ்ரோவில் புதிய வேலைவாய்ப்பு 2021 !!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Nurse B, Catering Supervisor ஆகிய பணிகளுக்கு என தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ISRO
பணியின் பெயர் Nurse B, Catering Supervisor
பணியிடங்கள் 02
கடைசி தேதி 07.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
இஸ்ரோ காலிப்பணியிடங்கள் :

Nurse B, Catering Supervisor பணிக்கு என ISRO நிறுவனத்தில் என 02 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :
  • Nurse B – General Nursing & Midwifery ஆகிய பாடங்களில் டிப்ளமோ தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  • Catering Supervisor – பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor Degree அல்லது டிப்ளமோ முதுநிலை தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 07.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளாலாம்.

ISRO Job Notification Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!