ரூ.56,100/- மாத ஊதியத்தில் ISRO- வில் வேலை – 65 காலிப்பணியிடங்கள் || கடைசி வாய்ப்பு!

0
ரூ.56,100/- மாத ஊதியத்தில் ISRO- வில் வேலை - 65 காலிப்பணியிடங்கள் || கடைசி வாய்ப்பு!
ரூ.56,100/- மாத ஊதியத்தில் ISRO- வில் வேலை - 65 காலிப்பணியிடங்கள் || கடைசி வாய்ப்பு!
ரூ.56,100/- மாத ஊதியத்தில் ISRO- வில் வேலை – 65 காலிப்பணியிடங்கள் || கடைசி வாய்ப்பு!

ISRO-ன் கீழ் ICRB ஆனது Scientist/Engineer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 65 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 28 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Scientist/Engineer பணிக்கென காலியாக உள்ள 65 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE/B.Tech / Bachelor degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • 24.05.2023 தேதியின் படி, 28 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BOB Financial நிறுவன வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும்!

  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.56,100/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 24.05.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளபடாது என தெரிவிக்கபட்டுள்ளது.

Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!