ISRO ICRB Scientist/Engineer வேலைவாய்ப்பு 2023 – 65 காலிப்பணியிடங்கள் || ரூ.56,100/- ஊதியம்

0
ISRO ICRB Scientist/Engineer வேலைவாய்ப்பு 2023 - 65 காலிப்பணியிடங்கள் || ரூ.56,100/- ஊதியம்
ISRO ICRB Scientist/Engineer வேலைவாய்ப்பு 2023 - 65 காலிப்பணியிடங்கள் || ரூ.56,100/- ஊதியம்
ISRO ICRB Scientist/Engineer வேலைவாய்ப்பு 2023 – 65 காலிப்பணியிடங்கள் || ரூ.56,100/- ஊதியம்

இஸ்ரோ மையப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு வாரியத்தில் [ICRB] இருந்து Scientist/Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 65 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 24.05.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ISRO ICRB
பணியின் பெயர் Scientist/Engineer
பணியிடங்கள் 65
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.05.2023
விண்ணப்பிக்கும் முறை Online
ISRO ICRB காலிப்பணியிடங்கள்:
  • Scientist/Engineer ‘SC’ (Civil) – 39 பணியிடங்கள்
  • Scientist/Engineer ‘SC’ (Electrical) – 14 பணியிடங்கள்
  • Scientist/Engineer ‘SC’ (Refrigeration & Air Conditioning) – 09 பணியிடங்கள்
  • Scientist/Engineer ‘SC’ (Architecture) – 01 பணியிடம்
  • Scientist/Engineer ‘SC’ (Civil) – Autonomous Body [PRL] – 01 பணியிடம்
  • Scientist/Engineer ‘SC’ (Architecture) – Autonomous Body [PRL]- 01 பணியிடம்

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து BE/B.Tech / Bachelor degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ISRO வயது வரம்பு:

24.05.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.56,100/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் புதிய வேலை – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

ISRO ICRB தேர்வு செயல் முறை:

1. Written Test

2. Interview

ISRO ICRB Scientist/Engineer `SC’ பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு 24.05.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!