IRDAI ஆணையத்தில் Assistant Manager காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || கடைசி வாய்ப்பு!

4

IRDAI ஆணையத்தில் Assistant Manager காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || கடைசி வாய்ப்பு!

Assistant Manager பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை IRDAI ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 49 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Assistant Manager பணிக்கென காலியாக உள்ள 49 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate / MCA / Law / PG Degree / PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ICMR-NIE-ல் மாதம் ரூ.85,090 சம்பளத்துடன் consultant வேலை || உடனே விண்ணப்பியுங்கள் ||

  • தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.44,500/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தகுதியானவர்கள் Online Preliminary Examination, Descriptive Examination மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 20.09.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Click Here to Join ExamsDaily Whatsapp Group

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!