RCTC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!

0
RCTC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!
RCTC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!
RCTC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!

IRCTC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Sr. Executive (E1)/ Executive (E0) பணிகளுக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் IRCTC
பணியின் பெயர் Sr. Executive (E1)/ Executive (E0)
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.07.2023
விண்ணப்பிக்கும் முறை Email
IRCTC காலிப்பணியிடங்கள்:

IRCTC நிறுவனத்தில் தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி Sr. Executive (E1)/ Executive (E0) பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

IRCTC வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IRCTC கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ரயில்வேயில் மெக்கானிக்கல் அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

SBI மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

IRCTC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் Deputation முறைப்படி ஊதியம் வழங்கப்படும்.

IRCTC தேர்வு செய்யப்படும் முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் ரயில்வே விதிமுறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள்.மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IRCTC விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் [email protected] மூலம் இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!