IRCTC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!

0
IRCTC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!
IRCTC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!
IRCTC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகங்கள் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Consultant Tourism பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களுடன் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Indian Railway Catering and Tourism Corporationis
பணியின் பெயர் Consultant Tourism
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.07.2023
விண்ணப்பிக்கும் முறை Email
IRCTC காலிப்பணியிடங்கள்:

Indian Railway Catering and Tourism Corporation ஆனது தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Consultant Tourism பணிக்கு என 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

IRCTC வயது வரம்பு:

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 64 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IRCTC தகுதிகள் :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இந்திய இரயில்வேயின் IRSME அதிகாரிகளாக பணிபுரிந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IRCTC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நிறுவன விதிமுறைப்படி மாதம் ஊதியம் வழங்கப்படும்.

NABARD NABCONS-ல் Consultant வேலைவாய்ப்பு 2023 – மாத ஊதியம்: ரூ.1,10,000/- || முழு விவரங்களுடன்!

IRCTC தேர்வு செய்யப்படும் முறை :

பதிவு செய்யும் நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IRCTC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் [email protected] மூலம் இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Application Form Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!