IRCTC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.67,000/- ஊதியம்!

0
IRCTC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.67,000/- ஊதியம்!
IRCTC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.67,000/- ஊதியம்!
IRCTC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.67,000/- ஊதியம்!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகங்கள் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Group General Manager, General Manager பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Indian Railway Catering and Tourism Corporation
பணியின் பெயர் Group General Manager, General Manager
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.09.2023
விண்ணப்பிக்கும் முறை Email
IRCTC காலிப்பணியிடங்கள்:

Indian Railway Catering and Tourism Corporation ஆனது தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Group General Manager, General Manager பணிக்கு என 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Railway Catering and Tourism Corporation வயது வரம்பு:

இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 56 ஆக இருக்க வேண்டும்.

IRCTC கல்வி தகுதிகள் :

விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறையில் பணிபுரிந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IRCTC ஊதிய விவரம்:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.37,400/- முதல் ரூ.67,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு முடித்தவரா? AIASL விமான நிறுவனத்தில் காத்திருக்கும் மிகப்பெரிய வேலைவாய்ப்பு!

IRCTC தேர்வு செய்யப்படும் முறை :

பதிவு செய்யும் நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IRCTC விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Application Form Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!