பத்தாம் வகுப்பு முடித்தவரா? AIASL விமான நிறுவனத்தில் காத்திருக்கும் மிகப்பெரிய வேலைவாய்ப்பு!

0
பத்தாம் வகுப்பு முடித்தவரா? AIASL விமான நிறுவனத்தில் காத்திருக்கும் மிகப்பெரிய வேலைவாய்ப்பு!
பத்தாம் வகுப்பு முடித்தவரா? AIASL விமான நிறுவனத்தில் காத்திருக்கும் மிகப்பெரிய வேலைவாய்ப்பு!
பத்தாம் வகுப்பு முடித்தவரா? AIASL விமான நிறுவனத்தில் காத்திருக்கும் மிகப்பெரிய வேலைவாய்ப்பு!

Handyman மற்றும் Utility Agent (Males & Females) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஏர் இந்தியா ஏர் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கு என மொத்தம் 998 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து 18.09.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

AIASL விமான நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Handyman – 971 பணியிடங்கள், Utility Agent (Males) – 20 பணியிடங்கள் மற்றும் Utility Agent (Females) – 7 பணியிடங்கள் என மொத்தம் 998 பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் SSC /10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

IBM நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!

  • GEN விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 28, SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 33, OBC விண்ணப்பதாரர்களுக்கு 31 என்று அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Physical Endurance Test மற்றும் Personal/Virtual Screening மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.21,330/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 18.09.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

AIATSL Notification & Application PDF

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!