IRCTC நிறுவனத்தில் மாதம் ரூ 67,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!

0
IRCTC நிறுவனத்தில் மாதம் ரூ 67,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!
IRCTC நிறுவனத்தில் மாதம் ரூ 67,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!
IRCTC நிறுவனத்தில் மாதம் ரூ 67,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகங்கள் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Group General Manager/ Service பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களுடன் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Indian Railway Catering and Tourism Corporationis
பணியின் பெயர் Group General Manager/ Services
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.07.2023
விண்ணப்பிக்கும் முறை Email
IRCTC காலிப்பணியிடங்கள்:

Indian Railway Catering and Tourism Corporation ஆனது தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Group General Manager/ Service பணிக்கு என 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

IRCTC வயது வரம்பு:

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IRCTC தகுதிகள் :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இந்திய இரயில்வேயின் IRSME அதிகாரிகளாக பணிபுரிந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

FCI இந்திய உணவுக் கழகத்தில் Engineering படித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

IRCTC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் Level 14 ஊதிய அளவின் படி ரூ.37,400/- 67,000/- ஊதியம் வழங்கப்படும்.

IRCTC தேர்வு செய்யப்படும் முறை :

பதிவு செய்யும் நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IRCTC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் [email protected] மூலம் இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Application Link PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!