IPPB வங்கியில் ரூ. 30,000 மாத ஊதியத்தில் வேலை…50+ காலிப்பணியிடங்கள்…விண்ணப்பிக்கும் முறை இதோ..!!

0
IPPB வங்கியில் ரூ. 30,000 மாத ஊதியத்தில் வேலை...50+ காலிப்பணியிடங்கள்...விண்ணப்பிக்கும் முறை இதோ..!!
IPPB வங்கியில் ரூ. 30,000 மாத ஊதியத்தில் வேலை...50+ காலிப்பணியிடங்கள்...விண்ணப்பிக்கும் முறை இதோ..!!

IPPB வங்கியில் ரூ. 30,000 மாத ஊதியத்தில் வேலை…50+ காலிப்பணியிடங்கள்…விண்ணப்பிக்கும் முறை இதோ..!!

இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி ஆனது (IPPB) காலியாக உள்ள Circle -Based Executives பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.  இதற்கு, தகுதியான விண்ணப்பதாரர்களின்  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், இப்பணிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம். எனவே, விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

IPPB காலிப்பணியிடங்கள்:

IPPB வெளியிட்ட அறிவிப்பில் 51 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

IPPB கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

IPPB வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு DHS ல் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு…ரூ. 60,000 மாத ஊதியம்…விரைந்து விண்ணப்பிக்கவும்

IPPB ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 30,000 வரை மாத ஊதியம் வழங்கப்படுகிறது.

IPPB தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

IPPB விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://ibpsonline.ibps.in/ippbcbejan25/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வருகின்ற மார்ச் 21 ஆம் தேதி அன்று இரவு 11.59 மணியுடன்  முடிவடைவதால், தகுதியான விண்ணப்பத்தாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!