IPPB இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கி வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்…!

0
IPPB இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கி வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்...!
IPPB இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கி வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்...!
IPPB இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கி வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்…!

Assistant Manager, Manager, Senior Manager மற்றும் Chief Manager ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆனது நவம்பர் மாத தொடக்கத்தில் இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கியில் இருந்து வெளியானது. இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்திய போஸ்ட் பேமென்ட் வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Assistant Manager (IT) – 18 பணியிடங்கள், Manager (IT) – 13 பணியிடங்கள், Senior Manager (IT) – 08 பணியிடங்கள் மற்றும் Chief Manager (IT) – 02 பணியிடங்கள் என மொத்தம் 41 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • இந்த பேங்க் பதவிக்கு 01.10.2022 தேதியின் படி, Assistant Manager பதவிக்கு 20 முதல் 30 வரை, Manager பதவிக்கு 23 முதல் 35 வரை, Senior Manager பதவிக்கு 26 முதல் 35 வரை மற்றும் Chief Manager பதவிக்கு 29 முதல் 45 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இந்த பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • IPPB Manager பதவிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஏர் இந்தியா நிறுவனத்தில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்புகள் – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நவம்பர் 18 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது இந்த கால அவகாசம் வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை விண்ணப்பிக்க மறந்தவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!