ஏர் இந்தியா நிறுவனத்தில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்புகள் – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
ஏர் இந்தியா நிறுவனத்தில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்புகள் - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ஏர் இந்தியா நிறுவனத்தில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்புகள் - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ஏர் இந்தியா நிறுவனத்தில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்புகள் – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள Quality Analyst, Trainer மற்றும் Associate/Senior Associate ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே ஆன்லைன் மூலம் 25.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம்
பணியின் பெயர் Quality Analyst, Trainer மற்றும் Associate/Senior Associate
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
ஏர் இந்தியா நிறுவன காலிப்பணியிடங்கள்:
  • Quality Analyst
  • Trainer
  • Associate/Senior Associate
  • ஆகிய பதவிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
ஏர் இந்தியா விமான சேவை நிறுவன கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முழு நேர டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

அனுபவ விவரம்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்மந்தபட்ட துறையில் 3 முதல் 5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

ரூ.1,20,000/- ஊதியத்தில் NIELIT நிறுவன வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || உடனே விரையுங்கள்!

Exams Daily Mobile App Download
ஏர் இந்தியா பணிக்கான ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Skills & Attributes
  • Excellent Communication skills, Facilitation and Presentation skills
  • Excellent interpersonal skills and the proven ability to build and maintain strong and effective customer and internal relationships
  • A true team player with a can-do attitude
  • Should have clear understanding of the QA role
  • Client Management skill’
  • Good with MS Office (Excel, Word & Powerpoint)
  • Should be flexible with 24/7 working environment
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 25.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!