IPL 2024 டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடக்கம் – ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

0
IPL 2024 டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடக்கம் - ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான முதல் ஆட்டத்தின் டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது.

ஐபிஎல் டிக்கெட்

சென்னையில் 2024 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் இந்த மாதம் 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. முதல் நாளில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாட இருக்கிறது.  இந்த அணிகளுக்கு இடையிலான முதல் ஆட்டத்தின் டிக்கெட் விற்பனை இன்று (மார்ச் 18) ஆன்லைனில் தொடங்கியது. மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் 10 அணிகள் பங்கேற்கின்றனர்.

இளநிலை CUET நுழைவுத் தேர்வு தேதி வெளியீடு – மாணவர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. டிக்கெட்டுகள் அனைத்தும் இணையவழியில் மட்டுமே விற்பனை செய்யப்படும். டிக்கெட்டுகளை பே டிஎம் மற்றும் இன்சைடர் இணைய தளத்தில் ரசிகர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும் முன்பதிவு காலை 9.30க்கு தொடங்கிய நிலையில், தற்போது அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்தால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!