இளநிலை CUET நுழைவுத் தேர்வு தேதி வெளியீடு – மாணவர்கள் கவனத்திற்கு!

0
இளநிலை CUET நுழைவுத் தேர்வு தேதி வெளியீடு - மாணவர்கள் கவனத்திற்கு!

இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான இளநிலை CUET நுழைவுத் தேர்வு தேதி வெளியாகி இருக்கிறது.

இளநிலை CUET தேர்வு

இந்தியாவில் 2022-23 ஆம் கல்வியாண்டு முதல் மத்திய பல்கலை கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் CUET நுழைவுத் தேர்வு மூலமாக மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. மேலும் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிலையங்களும் CUET நுழைவுத் தேர்வு மூலமாகவே மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.

கோவை பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல் – அச்சத்தில் பொதுமக்கள்!

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான இளநிலை CUET தேர்வு எப்போது நடைபெற இருக்கிறது என பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் படி மே 15 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரவு இளநிலை CUET தேர்வு நடைபெற இருக்கிறது. மேலும் இந்த தேர்வுக்கு மார்ச் 26 ஆம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அது மட்டுமில்லாமல் மே 20, 25 தேதிகளில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திட்டமிட்டபடி இளநிலை CUET தேர்வு நடைபெறும் என ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!