திருமணம் ஆகாத பெண்களுக்கான சூப்பர் அறிவிப்பு – IOCL வெளியீடு!

0
திருமணம் ஆகாத பெண்களுக்கான சூப்பர் அறிவிப்பு - IOCL வெளியீடு!
திருமணம் ஆகாத பெண்களுக்கான சூப்பர் அறிவிப்பு - IOCL வெளியீடு!
திருமணம் ஆகாத பெண்களுக்கான சூப்பர் அறிவிப்பு – IOCL வெளியீடு!

IOCL (AOD), Digboi இல் உள்ள ஆயில் நர்சிங் கல்லூரியில் நவம்பர் 2022 முதல் தொடங்கும் B.Sc (நர்சிங்) மற்றும் General Nursing & Midwifery Course (GNM) படிப்பிற்கான சேர்க்கைக்கான தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் இந்திய நாட்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திருமணமாகாத பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

நர்சிங் கல்லூரி சேர்க்கை:
  • B.Sc (நர்சிங்) – 30 Seats
  • General Nursing & Midwifery Course (GNM) – 30 Seats
பாடநெறி விவரங்கள்:
  • B. Sc (நர்சிங்) படிப்பு 4 (நான்கு) ஆண்டுகள்
  • General Nursing & Midwifery Course (GNM) படிப்பு 3 (மூன்று) ஆண்டுகள்
குறைந்தபட்ச கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 10+2 வகுப்பில் அறிவியல் & ஆங்கிலம் பாடங்களில் மொத்தம் 40% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
வயது வரம்பு:

30.09.2022 அன்று குறைந்தபட்சம் 17 வயது முதல் அதிகபட்சம் 24 வயது உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் SC/ST/OBC/ PwBD விண்ணப்பதாரர்களுக்கான வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

SBI வங்கியில் தேர்வே இல்லாமல் வேலை – சம்பளம் ரூ.45,000 || ஆன்லைன் பதிவு தொடக்கம்!

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட நர்சிங் கல்லூரியில் சேர்ந்து பயில விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

B. Sc (நர்சிங்) உதவித்தொகை & பயிற்சி விவரங்கள்:
  • 1st year – ரூ. 2,800/-
  • 2 nd year – ரூ. 3,000/-
  • 3rd year – ரூ. 3,200/-
  • 4th year – ரூ. 3,400/-
General Nursing & Midwifery Course (GNM) உதவித்தொகை & பயிற்சி விவரங்கள்:
  • 1st year – ரூ. 2,500/-
  • 2 nd year – ரூ. 2,700/-
  • 3rd year – ரூ. 2,900/-
விண்ணப்பிக்கும் முறை:

https://aocnadmission.in/ என்ற இணைய முகவரி மூலம் B. Sc (Nursing) படிப்புக்கு தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் 09.10.2022 முதல் 18.10.2022 வரை விண்ணப்பிக்கலாம். GNM படிப்புக்கு தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் 10.10.2022 முதல் 30.10.2022 வரை விண்ணப்பிக்கலாம்.

Download B.Sc Nursing Course Admission Pdf

Download GNM Nursing Course Admission Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!