திடீரென முடங்கிய இன்ஸ்டாகிராம் செயலி.. அதிர்ச்சியில் பயனாளர்கள்.. முழு விவரம் இதோ!!
மெட்டாவுக்கு சொந்தமான Instagram செயலி கடந்த சில வருடங்களாக அதிக பயன்பாட்டில் இருந்து வருகிறது. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்வதற்கு இன்ஸ்டாகிராம் மிகவும் பிரபலமான செயலியாகும். இந்நிலையில் இச்செயலி குறித்து ஓர் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஊழியர்களுக்கு மாதம், 5000 ரூபாய் ஊதிய உயர்வு..!! தமிழக அரசு முடிவு..!!
அதாவது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்ஸ்டாகிராம் பயன்பாடு செயலிழந்து விட்டதாக பயனர்கள் தங்களது X தளத்தில் ERROR மெசேஜ்களை பதிவிட்டு வருகின்றனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக 64 சதவீத பயனர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அணுக முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இத்தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.


























