இந்திய ரயில்வே CLW அறிவிப்பு 2020

0
இந்திய ரயில்வே CLW அறிவிப்பு 2020
இந்திய ரயில்வே CLW அறிவிப்பு 2020

இந்திய ரயில்வே CLW அறிவிப்பு 2020

இந்திய ரயில்வே துறையின் கீழ் செயல்படும் சித்தரஞ்சன் லோகோமோட்டிவ் நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள பணிகளுக்கான அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அங்கு காலியாக உள்ள Contract Medical Practitioners CMP பணியிடங்களை நிரப்பும் பொருட்டு திறமையான தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களையும் பதிவு முகவரிஇணையும் எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்று கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் Indian Railway CLW
பணியின் பெயர் Contract Medical Practitioners CMP
பணியிடங்கள் 6
கடைசி தேதி 07.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

சித்தரஞ்சன் லோகோமோட்டிவ் நிறுவனத்தில் Contract Medical Practitioners CMP பணிகளுக்கு 06 பணியிடங்கள் காலியாக உள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 53 முதல் அதிகபட்சம் 67 வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி :

Gynecologist/ PathoIogist/ Radiologist/ Orthopedics போன்ற மருத்துவ பாடப்பிரிவுகளில் MBBS / Post Graduate Degree/ Diploma போனார் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிங்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.75,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,05,000/- வரை சம்பளம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

On-Line-lnterview மூலமே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 07.10.2020 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரியில் தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!