NCSCM சென்னை வேலைவாய்ப்பு !

0
NCSCM சென்னை வேலைவாய்ப்பு !
NCSCM சென்னை வேலைவாய்ப்பு !

NCSCM சென்னை வேலைவாய்ப்பு !

நிலையான கடலோர மேலாண்மைக்கான தேசிய மையம் (NCSCM) ஆனது Project Scientist & Project Associate பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உள்ளவர்கள் 15.10.2020 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NCSCM சென்னை
பணியின் பெயர் Project Scientist & Project Associate
பணியிடங்கள் 61
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.10.2020
நேர்காணல் நடைபெறும் நாள் 19.10.2020 to 21.10.2020

காலிப்பணியிடங்கள்:

NCSCM சென்னையில் Project Scientist & Project Associate பதவிக்கு மொத்தம் 61 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 45 முதல் 50 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அணுகவும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட பாடத்தில் பி.ஜி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மாத ஊதியம்:

இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவர்க்கு மாதம் ரூ.35000 முதல் ரூ.53000 ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வெடுக்கும் முறை

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 19.10.2020 முதல் 21.10.2020 வரை அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 15.10.2020 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!