
“மீண்டும் அத்துமீறினால் பதிலடி தரப்படும்”..!! பாகிஸ்தானை எச்சரித்தார் பிரதமர் மோடி…!!
கடந்த சில நாட்களாக நீடித்து வந்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதல் அமெரிக்கா அரசின் பேச்சுவார்த்தை மூலம் ஒரு முடிவுக்கு வந்தது. இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் இரு நாடுகளும் போரை நிறுத்துவதாக அறிவித்தனர். அதன் பின்னரும் பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் காஷ்மீர் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தியது. இதில் பலர் காயமடைந்தனர், ஒருவர் உயிழந்தார்.
சிலிண்டர் வாங்குவதில் கெடுபிடி…!! இனி இவர்களுக்கெல்லாம் சிலிண்டர் வழங்கப்படாது என அதிரடி கட்டுப்பாடு..!! முழு விவரம் உள்ளே…!!
இதுதொடர்பாக பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, “எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறினால் தக்க பதிலடி தரப்படும்: பாகிஸ்தானில் இருந்து குண்டுகள் வீசினால், இந்தியாவில் இருந்து ஏவுகணைகள் பாயும்” என்று எச்சரித்தார்.

























