
“காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய யாரும் தேவையில்லை”…!! டிரம்ப் எதிராக கருத்து தெரிவித்த பிரதமர்..!!
கடந்த சில நாட்களாக நீடித்து வந்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதல் அமெரிக்க அரசின் பேசிச்சுவார்த்தையை தொடர்ந்து முடிவுக்கு வந்தது. அதன்பின் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா – பாகிஸ்தான் இடையே உள்ள காஷ்மீர் பிரச்சனை குறித்து பேசி சமரசம் செய்ய தயார் என்று அறிவித்தார்.
“மீண்டும் அத்துமீறினால் பதிலடி தரப்படும்”..!! பாகிஸ்தானை எச்சரித்தார் பிரதமர் மோடி…!!
இந்நிலையில், இதுதொடர்பாக பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, “காஷ்மீர் விவகாரத்தில் எங்களுக்கு மத்தியஸ்தம் செய்ய யாரும் தேவையில்லை, அதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தவிர பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒன்றுமில்லை” என்று தெரிவித்தார்.
Join the ExamsDaily WhatsApp Group


























