Indian Nobel Prize Winners List in Tamil – Free PDF Download 

0
Indian Nobel Prize Winners List in Tamil - Free PDF Download 
Indian Nobel Prize Winners List in Tamil - Free PDF Download 

Indian Nobel Prize Winners List in Tamil – Free PDF Download

 

History of the Nobel Prize

நோபல் பரிசு என்பது ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் அறக்கட்டளையால் வழங்கப்பட்டும் ஒரு சர்வதேச விருதாகும். இவ்விருதானது “ஸ்வீடிஷ் விஞ்ஞானி ஆல்ஃபிரட் நோபல் அவர்களின் நினைவாக 1901 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது”. அதாவது, “மனிதகுலத்தின் மேம்பாட்டிற்காக சிறந்த பங்களிப்புகளைச் செய்த நபர்களை கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த மதிப்புமிக்க விருது பொதுவாக இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அறிவியல், அமைதி மற்றும் உடலியல் அல்லது மருத்துவம் ஆகிய ஆறு துறைகளுக்காக வழங்கப்படுகிறது”.

இதை தொடர்ந்து, நோபல் பரிசு பெறுபவருக்கு “ஒரு பதக்கம், ஒரு டிப்ளோமா டிகிரி மற்றும் விருதுத் தொகையாக தோராயமாக 10 லட்சம் US டாலர்கள்” வழங்கப்படும். மேலும், இவ்விருது வழங்கும் விழாவானது “ஆல்ஃபிரட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10 ஆம் தேதி ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடைபெறுவது வழக்கம்”. இந்த மதிப்புமிக்க விருதை வென்ற முதல் இந்தியர் ரவீந்திரநாத் தாகூர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தியாவை சார்ந்த  நோபல் பரிசு வென்றவர்களின் பட்டியலை பற்றி இப்பதிவில் காண்போம்.

 

Indian Nobel Prize Winner List

நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு நோபல் பரிசு வென்றவர்கள்  பிரிவு 

எதற்காக வழங்கப்பட்டது 

1913 ரவீந்திரநாத் தாகூர்  இலக்கியம்  கவிதை சிந்தனைகளை தனது சொந்த ஆங்கில வார்த்தைகளில் வெளிப்படுத்தியதற்காக வழங்கப்பட்டது.
1930 சி.வி. ராமன்  இயற்பியல்  ஒளிச் சிதறல் பற்றிய ஆராய்ச்சிக்காகவும், அதன் விளைவைக் கண்டுபிடித்ததற்காக வழங்கப்பட்டது. 
1968 ஹர் கோவிந்த் குரானா  மருத்துவம்  மரபணு குறியீடு மற்றும் புரத உற்பத்தியில் அதன் பங்கு பற்றிய பகுப்பாய்விற்காக வழங்கப்பட்டது.
1979 அன்னை தெரசா  அமைதி  மனிதகுலத்தின் துன்பங்களைப் போக்க அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக வழங்கப்பட்டது.
1983 சுப்ரமணியம் சந்திரசேகர்  இயற்பியல்  நட்சத்திரங்களின் அமைப்பு மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்த அவரது தத்துவார்த்த விசாரணைகளுக்காக வழங்கப்பட்டது. 
1998 அமர்த்தியா சென்  பொருளாதாரம்  நலன்புரி பொருளாதாரத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்புகளைப் பாராட்டி வழங்கப்பட்டது.
2009 வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்  வேதியியல்  ரைபோசோம் அமைப்பு மற்றும் செயல்பாட்டிற்கு, மேக்ரோமாலிகுலர் படிகவியலுக்காக வழங்கப்பட்டது.
2014 கைலாஷ் சத்யார்த்தி  அமைதி  குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான அவரது பணிக்காக வழங்கப்பட்டது. 
2019 அபிஜித் பானர்ஜி  பொருளாதாரம்  உலக வறுமையைக் குறைப்பதற்கான அவரது புதுமையான அணுகுமுறைக்காக வழங்கப்பட்டது.

Download PDF 

 Join ExamsDaily Whatsapp Group

1. Who are the top 10 Nobel Prize winners in India?

The prominent Indian personalities who have received the Nobel Prize include Abhijit Banerjee, Kailash Satyarthi, Venkatraman Ramakrishnan, V. S. Naipaul, Amartya Sen, Subramanyan Chandrasekhar, Mother Teresa, Har Gobind Khorana, C. V. Raman, and Rabindranath Tagore.


2. Who was nominated 27 times forthe  Nobel Prize in India?

Dr. Sarvepalli Radhakrishnan was nominated an astounding 27 times India’s second President received 16 nominations for the Nobel Prize in Literature and 11 for the Nobel Peace Prize.


3. Which family won 5 Nobel Prizes?


Polish-born Marie Skłodowska-Curie, her French husband Pierre Curie, their daughter, Irène Joliot-Curie, and son-in-law, Frédéric Joliot-Curie, are its most prominent members.

4. Who got the 1st Nobel Prize in India?

Rabindranath Tagore was the first person of Indian origin and also the first Asian to be awarded the Nobel Prize.

5. Who is the youngest Nobel Prize winner?

Malala Yousafzai; at the age of 17, received Nobel Peace Prize (2014).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!