இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2023 – 372 காலிப்பணியிடங்கள் || டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.12400/- சம்பளம்!

0
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2023 - 372 காலிப்பணியிடங்கள் || டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.12400/- சம்பளம்!
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2023 - 372 காலிப்பணியிடங்கள் || டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.12400/- சம்பளம்!
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2023 – 372 காலிப்பணியிடங்கள் || டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.12400/- சம்பளம்!

இந்திய கடற்படையில் காலியாக உள்ள Chargeman-II (redesignated) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என மொத்தம் 372 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் http://www.joinindiannavy.gov.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு 15.05.2023 முதல் 29.05.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய கடற்படை
பணியின் பெயர் Chargeman-II (redesignated)
பணியிடங்கள் 372
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.05.2023
விண்ணப்பிக்கும் முறை Online
இந்திய கடற்படை காலிப்பணியிடங்கள்:

Electrical Fitter, Gyro , Shipwright போன்ற பல Chargeman-II பதவிக்கு என மொத்தம் 372 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Chargeman வயது வரம்பு:

29.05.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Indian Navy Chargeman கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் Degree/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.35400-112400/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

NLC நிறுவனத்தில் Associate Advisor வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தேர்வு செயல் முறை:
  • Online Test
  • Document Verification, Medical Examination
  • தமிழகத்தில் ஆன்லைன் தேர்வு சென்னையில் மட்டுமே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படை பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு மேற்கண்ட தகுதி விவரங்களை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் வரும் 29.05.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!