கலாச்சார நட்பு கழகத்தில் பணி 2020 – அரசு பணி

0
கலாச்சார நட்பு கழகத்தில் பணி 2020 - அரசு பணி
கலாச்சார நட்பு கழகத்தில் பணி 2020 - அரசு பணி

கலாச்சார நட்பு கழகத்தில் பணி 2020 – அரசு பணி

இந்திய கலாச்சார நட்பு கழகத்தில் காலியாக உள்ள புரோக்ராம்மர் அசிஸ்டன்ட் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் விரைவில் 2715 பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்கள் நியமனம்

பணியிடங்கள் ;

மொத்தமாக 32 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

18 முதல் 35 வயது வரை உள்ள விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வேலை – அவகாசம் நீட்டிப்பு

கல்வித்தகுதி ;

12 / பட்டப்படிப்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடைவர்கள் ஆவர்.

தேர்வு செயல்முறை ;

கம்ப்யூட்டர் தேர்வு மூலமே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இஸ்ரோவில் வேலைவாய்ப்பு 2020 – அவகாசம் நீட்டிப்பு

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ. 500
  • SC /ST விண்ணப்பதாரர்கள் – ரூ. 250

விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.04.2020

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!