ரூ.2,25,000/- ஊதியத்தில் இந்திய கடலோர காவல் படையில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு!

0
ரூ.2,25,000/- ஊதியத்தில் இந்திய கடலோர காவல் படையில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு!
ரூ.2,25,000/- ஊதியத்தில் இந்திய கடலோர காவல் படையில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு!
ரூ.2,25,000/- ஊதியத்தில் இந்திய கடலோர காவல் படையில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு!

General Duty, Technical, Law Entry ஆகிய பணியிடங்களை நிரப்ப இந்திய கடலோர காவல் படையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என 46 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்திய கடலோர காவல் படை வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • General Duty, Technical, Law Entry ஆகிய பதவிகளுக்கு என மொத்தம் 46 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Degree / Engineering / Degree in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாதம் ரூ.2,25,000/- ஊதியம் வழங்கப்பட்ட உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் பூர்த்தி செய்து 15.09.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!