கடலோரக் காவல்படையில் வேலை!

0
கடலோரக் காவல்படையில் வேலை!
கடலோரக் காவல்படையில் வேலை!

கடலோரக் காவல்படையில் வேலை!

கடலோரக் காவல்படையில் காலியாக உள்ள டிரைவர், பல்துறை பணியாளர் பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

கல்லூரி மற்றும் பள்ளியில் ஆசிரியர் வேலைவாய்ப்பு 2020

பணியிடங்கள் :

டிரைவர் பணிக்கு ஒரு காலியிம், MTS பணிக்கு ஒரு காலியிடம் என மொத்தம் 2 காலியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி :

  • டிரைவர் பணிக்கு 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கனரக, இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
  • மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணிக்கு 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேசிய கல்வி நிறுவனத்தில் விஞ்ஞானி வேலைவாய்ப்பு 2020

ஊதிய விவரம் :

  • டிரைவர் பணிக்கு – மாதம் ரூ.5,200 முதல் ரூ.20,200 வரையில் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணிக்கு மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரையில் சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், www.indiancoastguard.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து மே 30 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

Official Notification

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!