கல்லூரி மற்றும் பள்ளியில் ஆசிரியர் வேலைவாய்ப்பு 2020

0
கல்லூரி மற்றும் பள்ளியில் ஆசிரியர் வேலைவாய்ப்பு 2020
கல்லூரி மற்றும் பள்ளியில் ஆசிரியர் வேலைவாய்ப்பு 2020

கல்லூரி மற்றும் பள்ளியில் ஆசிரியர் வேலைவாய்ப்பு 2020

சேலத்தில் செயல்பட்டு வரும் பாரதியார் மகளிர் கலை-அறிவியல்,பொறியியல், கல்வியியல் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர், உதவி பேராசிரியர் போன்ற பல்வேறு பணிகளுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

NTRO வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

பணியிடங்கள் ;

  • பல்வேறு துறைகளில் ஆசிரியர், உதவி பேராசிரியர் போன்ற பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

கல்வித்தகுதி :

  • சம்பத்தப்பட்ட துறையில் பொறியியல் / டிகிரி / கல்வியியல் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
  • முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

RCB வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

தேர்வு செயல்முறை ;

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை ;

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 7 நாட்களுக்குள் புகைப்படத்துடன் கூடிய மின்னஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

STPI வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

[email protected]

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!