இந்திய கடலோர காவல்படையில் புதிய வேலைவாய்ப்பு 2022 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
இந்திய கடலோர காவல்படையில் புதிய வேலைவாய்ப்பு 2022 - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
இந்திய கடலோர காவல்படையில் புதிய வேலைவாய்ப்பு 2022 - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
இந்திய கடலோர காவல்படையில் புதிய வேலைவாய்ப்பு 2022 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

2022 ஆம் ஆண்டிற்கான இந்திய கடலோர காவல்படையில் நேரடி ஆட்சேர்ப்பு மூலம் பின்வரும் காலியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் தகுதி, தேர்வு செயல்முறை மற்றும் பிற விவரங்களை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய கடலோர காவல்படை
பணியின் பெயர் Civilian MT Driver, Fork Lift Operator, Store Keeper Grade & Others
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 45 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்திய கடலோர காவல்படை காலிப்பணியிடங்கள்:
  • Civilian MT Driver: 2 பணியிடங்கள்
  • Fork Lift Operator: 1 பணியிடம்
  • Store Keeper Grade: 1 பணியிடம்
  • Carpenter: 1 பணியிடம்
  • Sheet Metal Worker: 1 பணியிடம்
  • Unskilled Labourer: 1 பணியிடம்
  • Engine Driver: 1 பணியிடம்
  • MT Fitter/ MT: 1 பணியிடம்
Civilian MT Driver கல்வி தகுதி:

10 ஆம் வகுப்பு தேர்ச்சி

  • கனரக மற்றும் இலகுரக வாகனங்களுக்கு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  • மோட்டார் வாகனங்களை ஓட்டுவதில் குறைந்தது 02 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Fork Lift Operator கல்வி தகுதி:

ITI அல்லது மற்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து அந்தந்த வர்த்தகத்தில் ஒரு வருடத்திற்கு குறையாத அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Store Keeper Grade கல்வி தகுதி:
  • அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் 12வது தேர்ச்சி.
  • அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது மத்திய அல்லது மாநில அரசு நிறுவனம் அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் இரண்டு வருட அனுபவம் இருக்க வேண்டும்.
Carpenter கல்வி தகுதி:

தொழில்துறை பயிற்சி நிறுவனம் அல்லது மற்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து apprentice பயிற்சி முடித்திருக்க வேண்டும். அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Sheet Metal Worker கல்வி தகுதி:

தொழில்துறை பயிற்சி நிறுவனம் அல்லது மற்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து apprentice பயிற்சி முடித்திருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

Unskilled Labourer கல்வி தகுதி:

மெட்ரிகுலேஷன் தேர்ச்சி அல்லது அங்கீகரிக்கப்பட்ட வாரியங்களில் இருந்து அதற்கு சமமான தேர்ச்சி அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Engine Driver கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட அரசு நிறுவனம் அல்லது அதற்கு இணையான எஞ்சின் டிரைவராக தகுதி சான்றிதழ் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

MT Fitter/ MT கல்வி தகுதி:

சம்பந்தப்பட்ட துறையில் I.T.I. diploma முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

B.E./B.Tech முடித்தவர்களுக்கு காத்திருக்கும் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Exams Daily Mobile App Download
சம்பள விவரம்:
  • Civilian MT Driver: ரூ.19,900/-
  • Fork Lift Operator: ரூ.19,900/-
  • Store Keeper Grade: ரூ.25,500/-
  • Carpenter: ரூ.19,900/-
  • Sheet Metal Worker: ரூ.19,900/-
  • Unskilled Labourer: ரூ.18,000/-
  • Engine Driver: ரூ.25,500/-
  • MT Fitter/ MT: ரூ.19,900/-
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் www.indiancoastguard.gov.in என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப விவரங்களை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 45 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!