B.E./B.Tech முடித்தவர்களுக்கு காத்திருக்கும் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
B.E./B.Tech முடித்தவர்களுக்கு காத்திருக்கும் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
B.E./B.Tech முடித்தவர்களுக்கு காத்திருக்கும் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

B.E./B.Tech முடித்தவர்களுக்கு காத்திருக்கும் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Ircon International Limited (IRCON) ஆனது தள மேலாளர் (Site manager) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 05-11-2022 அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ircon International Limited (IRCON)
பணியின் பெயர் Site Manager
பணியிடங்கள் 16
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
IRCON காலிப்பணியிடங்கள்:

Site Manager பதவிக்கு என 16 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Manager கல்வி தகுதி:

IRCON அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் BE/ B.Tech/Diploma (சிவில்) முடித்திருக்க வேண்டும். கட்டுமான மேலாண்மை மேற்பார்வையில் குறைந்தது 10 வருட அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Site Manager வயது வரம்பு:

01.10.2022, தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 45-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

மதுரையில் ரூ.23,800/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Exams Daily Mobile App Download
IRCON தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு 05-11-2022 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!