இந்திய ராணுவத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை – சம்பளம்: ரூ.63,200/-

0
இந்திய ராணுவத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை - சம்பளம்: ரூ.63,200/-
இந்திய ராணுவத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை - சம்பளம்: ரூ.63,200/-
இந்திய ராணுவத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை – சம்பளம்: ரூ.63,200/-

இந்திய ராணுவம் (Indian Army) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. CSBO Grade II, Cook, S/ Wala, Messenger போன்ற பல்வேறு பணிகளுக்கு என Headquarters Central Command-ல் ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய ராணுவம் (Indian Army)
பணியின் பெயர் CSBO Grade II, Cook, S/ Wala, Messenger, Washerman, Chowkidar
பணியிடங்கள் 16
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.11.2023 (With in 30 Days)
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்திய ராணுவம் பணியிடங்கள்:

Indian Army HQ Central Command-ல் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • CSBO Grade II – 03 பணியிடங்கள்
  • Cook – 03 பணியிடங்கள்
  • S/ Wala – 05 பணியிடங்கள்
  • Messenger – 02 பணியிடங்கள்
  • Washerman – 01 பணியிடம்
  • Chowkidar – 02 பணியிடங்கள்
இந்திய ராணுவ பணிகளுக்கான கல்வி விவரம்:

10ம் வகுப்பை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் படித்தவர்கள் மட்டுமே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

இந்திய ராணுவ பணிகளுக்கான வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 25 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

இந்திய ராணுவ பணிகளுக்கான வயது தளர்வுகள்:
  • ST – 05 ஆண்டுகள்
  • OBC – 03 ஆண்டுகள்
  • அரசு ஊழியர்கள் – 10 ஆண்டுகள்
இந்திய ராணுவ பணிகளுக்கான சம்பள விவரம்:
  • CSBO Grade II பணிக்கு ரூ.21,700/- என்றும்,
  • Cook பணிக்கு ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை என்றும்,
  • மற்ற பணிகளுக்கு ரூ.18,000/- முதல் ரூ.56,900/- வரை என்றும் மாத சம்பளமாக வழங்கப்படும்.

JIPMER பல்கலைக்கழகத்தில் Assistant Professor வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

இந்திய ராணுவம் தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test, Skill Test, Merit List ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவம் விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த இந்திய ராணுவம் சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 25.11.2023 (அறிவிப்பு வெளியான 30 நாளுக்குள்) அன்றுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Form PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!