இந்திய விமான படையில் வேலை 2020

0
இந்திய விமான படையில் வேலை 2020
இந்திய விமான படையில் வேலை 2020

இந்திய விமான படையில் வேலை 2020

இந்திய விமான படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Airmen பணிகள் காலியாக உள்ளதாகவும் அந்த பணிகளுக்கு திறமையான விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்ட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். எனவே விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றி தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் Indian Air Force
பணியின் பெயர் Airmen
பணியிடங்கள் Various
கடைசி தேதி 28.09.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியின் பெயர் : Airmen
காலியிடங்கள் :

இந்திய விமான படையில் Airmen பணியிடங்களுக்கு என Rally நடைபெற இருக்கிறது.

வயது வரம்பு :

17 ஜனவரி 2000 முதல் 30 டிசம்பர் 2003 வரை உள்ள தேதிக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :
  • intermediate / 10+2 தேர்ச்சி பெற்றவர்கள் இந்த Airmen பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • Mechanical / Electrical / Electronics / Automobile / Computer Science / Instrumentation Technology / Information Technology ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.14,600/- முதல் அதிகபட்சம் ரூ.33,100/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :
  • Physical Fitness Test (PFT)
  • Written Test
  • Marking Pattern for Written Test
  • Adaptability Test-1
  • Adaptability Test-2
  • Medical Examination
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் 09.10.2020 முதல் 19.10.2020 வரை நடைபெற உள்ள Rally யில் தங்களின் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கு முன்பாக 27 & 28 செப்டம்பர் ஆகிய இரு தேதிகளில் ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Indian Air Force Airmen Recruitment 2020 Notification PDF

Apply Online – Link Activate on 27.09.2020

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!