இந்தியா & வியட்நாம் நாடுகளுக்கிடையே தென் சீனக் கடலில் “ரோந்து பயிற்சி”!!

0
இந்தியா & வியட்நாம் நாடுகளுக்கிடையே தென் சீனக் கடலில்
இந்தியா & வியட்நாம் நாடுகளுக்கிடையே தென் சீனக் கடலில் "ரோந்து பயிற்சி"!!
இந்தியா & வியட்நாம் நாடுகளுக்கிடையே தென் சீனக் கடலில் “ரோந்து பயிற்சி”!!

இந்தியா & வியட்நாம் நாடுகளுக்கிடையே தென் சீனக் கடலில் “ரோந்து பயிற்சி” நடைபெற்றது. இந்த ரோந்து பயிற்சி இரண்டு நாட்கள் நாட்கள் நடைபெற இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி மூலமாக இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவு பலப்படும் என்று நம்பப்படுகிறது.

மாநில காவல் துறையில் 5.31 லட்சம் காலிப்பணியிடங்கள் – மத்திய அமைச்சகம் தகவல்!!

ரோந்து பயிற்சி என்பது எப்போதும் இரு நாட்டு கப்பல் படைகளுக்கு இடையே நடத்தப்படுவது ஆகும். ராணுவ பலத்தை ஊக்குவிக்கவும், தகவல் தொடர்புகளை மேம்படுத்தவும் இந்த பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. வியட்நாம் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மிக முக்கியமான நாடக கருதப்படுகின்றது. இது சீனாவுடன் பல பிரச்சனைகளை கொண்டுள்ளது. இதன் தலைநகரம் ஹனோய்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!