ரயில் பயணம் செய்ய திட்டமிடுவோர் கவனத்திற்கு – நவம்பர் 13 முதல் தடை ! எச்சரிக்கை பதிவு!
நாடு முழுவதும் ரயில்களில் பயணம் செய்வோருக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. இதனை கடைபிடிக்காமல் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே அறிவிப்பு
இந்தியாவில் வரிசையாக பண்டிகை காலம் வருவதையொட்டி மக்கள் பலர் ரயில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் ரயில்களில் சொந்த ஊர்களுக்கும் வீடுகளுக்கும் மக்கள் செல்ல இருக்கும் நிலையில் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். அதனை தடுக்க ரயில்வே நிர்வாகம் முக்கிய முடிவை எடுத்துள்ளது.
மாநில அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – 4% அகவிலைப்படி உயர்வு அமல்!!
அதாவது நவம்பர் 13 ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கிடைக்காது. இந்த தடை குறிப்பிட்ட சில ரயில் நிலையங்களில் மட்டுமே பொருந்தும். எனவே இந்த ரயில் நிலையங்களுக்கு செல்லும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். பிளாட்ஃபாரத்தில் அதிகப் பேர் இருக்கக்கூடாது என்பதற்காக கூட்டத்தை கட்டுப்படுத்த இந்திய ரயில்வே இந்த முடிவை எடுத்துள்ளது.