ஆப்கானிஸ்தானுடன் மோத தயாராகியுள்ள இந்தியா – 2வது வெற்றியை பதிவு செய்யுமா? ஆர்வத்தில் ரசிகர்கள்!

0
ஆப்கானிஸ்தானுடன் மோத தயாராகியுள்ள இந்தியா - 2வது வெற்றியை பதிவு செய்யுமா? ஆர்வத்தில் ரசிகர்கள்!
ஆப்கானிஸ்தானுடன் மோத தயாராகியுள்ள இந்தியா - 2வது வெற்றியை பதிவு செய்யுமா? ஆர்வத்தில் ரசிகர்கள்!
ஆப்கானிஸ்தானுடன் மோத தயாராகியுள்ள இந்தியா – 2வது வெற்றியை பதிவு செய்யுமா? ஆர்வத்தில் ரசிகர்கள்!

இன்று நடைபெறும் லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானுடன் இந்தியா மோதவிருக்கும் நிலையில் இந்தியா 2வது வெற்றியை பதிவு செய்யுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக்கோப்பை கிரிக்கெட்:

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஒன்பதாவது லீப் போட்டி இன்று டெல்லியில் நடைபெற இருக்கும் நிலையில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணியினர் மோதிக் கொள்ள இருக்கின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவுடன் மோதிய இந்தியா 199 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. இந்நிலையில், இன்று ஆப்கானிஸ்தான் அணியினருடன் மோத இருக்கும் இந்தியா தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்யுமா என ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஆர்வம் நிலவி வருகிறது.

6 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய பாகிஸ்தான் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

ஆப்கானிஸ்தான் அணியினர் முதலாவதாக வங்காளதேச அணியினருடன் ஆடி 156 ரன்னிலேயே ஆல் அவுட் ஆகி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியை பெற்றது. இதனால், ஆப்கானிஸ்தான் அணியினர் கண்டிப்பாக இந்த லீக் ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என முழுமூச்சாக இறங்கியுள்ளனர். தோல்விக்கு பிறகு பலமாக வலு பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணியினரை இந்தியா வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்யுமா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!