IND vs AUS 3rd T20 – முதல் தோல்வியை தழுவிய இந்தியா!!

0
IND vs AUS 3rd T20 - முதல் தோல்வியை தழுவிய இந்தியா!!
IND vs AUS 3rd T20 - முதல் தோல்வியை தழுவிய இந்தியா!!
IND vs AUS 3rd T20 – முதல் தோல்வியை தழுவிய இந்தியா!!

நேற்று நடைபெற்ற மூன்றாவது T20 ஆட்டத்தில் இந்திய அணி வீழ்ந்து முதல் தோல்வியை பதிவு செய்துள்ளது.

IND vs AUS:

உலகக்கோப்பை போட்டியை தொடர்ந்து இந்திய அணி ஆஸ்திரேலியா அணியுடன் 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் மோதி வருகிறது. ஏற்கனவே, இரண்டு t20 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் நேற்று மூன்றாவது t20 ஆட்டம் நடைபெற்றது. இதற்கு முன்பு நடைபெற்ற இரண்டு t20 ஆட்டங்களிலும் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி 2-0 என்கிற அளவில் புள்ளிபட்டியலில் முதலிடத்தில் இருந்தது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற மூன்றாவது t20 ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தனர். இதனால், முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரின் முடிவில் 3 விக்கெட் இழப்பில் 222 ரன்களை குவித்தனர். ருதுராஜ் சதமடித்து அசத்தினார்.

இதன் பின்னர், களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவரின் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பில் இலக்கை அடைந்து முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. அந்த அணிக்கு மேக்ஸ்வெல் அதிரடியாக சதமடித்து உதவினார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!