இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு? இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை!

2
இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு? இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை!
இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு? இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை!
இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு? இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை!

நாடு முழுவதும் 2 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இன்று பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அதில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துவது அல்லது கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

கொரோனா பரவல் உயர்வு:

கொரோனா தொற்று காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்றுடன் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு ஓராண்டு முடிவடைகிறது. இருப்பினும் நோய் பரவல் கட்டுப்படுத்தப்படவில்லை. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பின்னர் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் கொரோனா 2வது அலை தொடங்கி உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். இதனையடுத்து பல்வேறு மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் கல்லூரிகளுக்கு விடுமுறை – ஆன்லைன் வகுப்புகள் தொடரும்!!

இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அதில் கொரோனா 2வது அலை பரவல், அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு விதிகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் அமர்வு கூட்டத்தொடர் வரும் ஏப்ரல் 8ம் தேதியுடன் முடிவடைகிறது.

TN Job “FB  Group” Join Now

இதில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டு உள்ள மசோதாக்கள் மற்றும் அதற்கு ஒப்புதல் அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதைக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்புகள் குறைவு தான் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. Maha govt what’s r they doing? Maha govt is Nbr. One places IN corona? We’re is masks? No one put never mask in face.and social distances maintenance is govinda? People awareness must wants. Maha govt I I’ll tell u neem powder drinking and india medicine siddha cops has discovered kaba sura drink powder.pirst clears chest colds in body.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!