இந்தியாவில் டிசம்பர் மாதம் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – பொதுமக்கள் கவனத்திற்கு!

0
இந்தியாவில் டிசம்பர் மாதம் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - பொதுமக்கள் கவனத்திற்கு!
இந்தியாவில் டிசம்பர் மாதம் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - பொதுமக்கள் கவனத்திற்கு!
இந்தியாவில் டிசம்பர் மாதம் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – பொதுமக்கள் கவனத்திற்கு!

இந்தியாவில் டிசம்பர் மாதம் பண்டிகை நாட்கள் வரிசையாக வருவதால் வங்கிகள் பல நாட்கள் விடுமுறை என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த விடுமுறை நாட்கள் எந்தெந்த மாநிலங்களுக்கு பொருந்தும் என இந்த பதிவில் பார்க்கலாம்.

விடுமுறை அறிவிப்பு

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் ரிசர்வ் வங்கி விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பை வெளியிடும். அதன் படி ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள், பொது விடுமுறை நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். அதன் படி டிசம்பர் மாதம் வங்கிகள் மொத்தமாக 14 நாட்கள் விடுமுறை என ரிசர்வ் வங்கி அட்டவணையில் குறிப்பிட்டுள்ளது. டிசம்பர் மாதம் மொத்த விடுமுறை நாட்களின் விவரங்கள் பின்வருமாறு,

Follow our Instagram for more Latest Updates

  • டிசம்பர் 10 – ஞாயிறு
  • டிசம்பர் 12 – பா-டோகன் நெங்மிஞ்சா சங்மா (மேகாலயா).
  • டிசம்பர் 13 – லாசூங்/ நம்சூங் (சிக்கிம்).
  • டிசம்பர் 14 – லாசூங்/ நம்சூங் (சிக்கிம்).
  • டிசம்பர் 17 – ஞாயிறு.
  • டிசம்பர் 18 – யு சோசோ தாமின் (மேகாலயா) இறந்த நாள்
  • டிசம்பர் 19 – கோவா விடுதலை நாள் (கோவா).

டிச.12 ம் தேதி 3 மாவட்டங்களில் விடுமுறை – இடைத்தேர்தல் எதிரொலி!

  • டிசம்பர் 23 – சனிக்கிழமை.
  • டிசம்பர் 24 – ஞாயிறு.
  • டிசம்பர் 25 – கிறிஸ்துமஸ் (இந்தியா முழுவதும்).
  • டிசம்பர் 26 – கிறிஸ்துமஸ் (மிசோரம், நாகாலாந்து மற்றும் மேகாலயா).
  • டிசம்பர் 27 – கிறிஸ்துமஸ் (நாகாலாந்து).
  • டிசம்பர் 30 – யு கியாங் நங்பா (மேகாலயா).
  • டிசம்பர் 31 – ஞாயிறு.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!