இந்தியா vs நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்: இன்று முதல் டிக்கெட் விற்பனை ஆரம்பம்.. விலை இவ்வளவா??

0
??????? vs ???????????? ?????? ??????????: ????? ????? ???????? ??????? ???????.. ???? ?????????
இந்தியா vs நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்: இன்று முதல் டிக்கெட் விற்பனை ஆரம்பம்.. விலை இவ்வளவா??
இந்தியா vs நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்: இன்று முதல் டிக்கெட் விற்பனை ஆரம்பம்.. விலை இவ்வளவா??

நியூசிலாந்து ஆடவர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் 16 ஆம் தேதி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது.

தற்போது இப்போட்டியின் டிக்கெட் விற்பனை குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதாவது இன்று (அக்டோபர் 5) காலை முதல் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கி உள்ளது. மேலும் ரசிகர்கள் insider.in என்ற இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ISL லீக்கில் கோல் மழை.. டிராவில் முடிந்த முக்கிய போட்டி.. விவரம் உள்ளே!!

டிக்கெட் விலை விவரம் :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!