IND vs BAN 2024: அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்த அஸ்வின்.. வெளியான முக்கிய அப்டேட்!!

0
IND vs BAN 2024: அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்த அஸ்வின்.. வெளியான முக்கிய அப்டேட்!!

இந்திய ஆடவர் அணியானது பங்களாதேஷுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று (செப்டம்பர் 27) கான்பூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் முன்னாள் இந்திய வீரர் அணில் கும்ப்ளேவின் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் முறியடித்துள்ளார்.

ISL 2024-25: தொடர் தோல்வியில் சிக்கி தவிக்கும் சென்னை…, முகமதின் அணி திரில் வெற்றி!!

இந்த போட்டியில், இந்திய வீரர் அஸ்வின் ஒரு விக்கெட் வீழ்த்தியதன் மூலம், ஆசியாவில் இந்தியாவுக்காக அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். தற்போது இச்சாதனை படைத்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!