TNPSC குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு..!! TNPSC தேர்வு ஆணையம் தகவல்..!!

0
TNPSC ?????? 4 ??????????? ????????????????? ??????????..!! TNPSC ?????? ?????? ?????..!!
TNPSC குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு..!! TNPSC தேர்வு ஆணையம் தகவல்..!!

TNPSC குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு..!! TNPSC தேர்வு ஆணையம் தகவல்..!!

தமிழகத்தில் கடந்த ஜூன் 9ம் தேதி TNPSC குரூப் 4 தேர்வுகள் நடத்தப்பட்டு, தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களில் கூடுதலாக 2,208 பணியிடங்களை சேர்த்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதன் மூலம் காலிப்பணியிடங்களுக்கான எண்ணிக்கை தற்போது மொத்தம் 8,932 ஆக உயர்ந்துள்ளதாக TNPSCதேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற குரூப் தேர்வுக்கான தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள EXAMSDAILY என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

DOWNLOAD ADDENDUM PDF

TNPSC குரூப் 2 முதன்மை தேர்வுக்கு பயிற்சி பெற எளிய வழி.. உங்களுக்கான சிறந்த ஆன்லைன் வகுப்புகள்!!

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!