RRB NTPC தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…!! ” முழு விவரம் உள்ளே “..!!
RAILWAY RECRUITMENT BOARD (RRB) ஆனது தொழில்நுட்பம் சாராத பிரிவில்(Graduate) உள்ள Station Master, Chief Commercial Cum Ticket Supervisor போன்ற 11,558 காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதியன்று வெளியிட்டது. மேலும், இப்பணியில் சேர விருப்பமுள்ள விண்ணப்பத்தாரர்கள் RRBயின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.rrbapply.gov.in மூலம் ஆன்லைனில் அக்டோபர் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்த நிலையில், தற்போது அக்டோபர் 20ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. மேலும், RRB-ன் தொழில்நுட்பம் சாராத பிரிவில்(Undergraduate) உள்ள Commercial cum ticket clerk, account clerk cum typist, junior clerk cum typist, trains clerk போன்ற 3445 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் தெரிவித்துள்ளது.




























8072241093 dharumapuri (DT) irumathur (village) and post karimangalam (TK)
Tamilnadu pin code 635201
I want to write rrb exam