வருமான வரித்துறையில் ரூ.2 லட்சதிற்கும் அதிகமான ஊதியத்தில் வேலை 2021 !

4
வருமான வரித்துறையில் ரூ.2 லட்சதிற்கும் அதிகமான ஊதியத்தில் வேலை 2021 !
வருமான வரித்துறையில் ரூ.2 லட்சதிற்கும் அதிகமான ஊதியத்தில் வேலை 2021 !

வருமான வரித்துறையில் ரூ.2 லட்சதிற்கும் அதிகமான ஊதியத்தில் வேலை 2021 !

வருமான வரித்துறை ஆனது அங்கு காலியாக உள்ளதாக Administrative Officer பணிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கல் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Income Tax 
பணியின் பெயர் Administrative Officer
பணியிடங்கள் Various 
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Administrative Officer பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

Income Tax கல்வித்தகுதி :
  • மத்திய/மாநில/ பொதுத்துறை/ தனியார் நிறுவனங்களில் Officers ஆக பணியாற்றியவர்களாக இருக்க வேண்டும்.
  • வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகிப்பவராக இருக்க வேண்டும்.
  • Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 5 முதல் 7 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Income Tax ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.67,700/- முதல் அதிகபட்சம் ரூ.2,08,700/- சம்பளம் வழங்கப்பட உள்ளது

வருமான வரித்துறை தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification & Application Form

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!