தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு.. ஆசிரியர்களுக்கு செக்.. விவரம் உள்ளே!!
மகாவிஷ்ணு அசோக் நகர் அரசுப் பள்ளியில் உரையாற்றியது பெரும் சர்ச்சையானது. இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (செப்டம்பர் 9) சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
உயரப்போகும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வரி …?? ஷாக்கில் மக்கள்..!!
அதில், பள்ளிக்குள் வெளியாட்களை அனுமதிக்கக்கூடாது. அனுமதியின்றி கல்வி சாரா நிகழ்ச்சி நடத்தக்கூடாது. ஆசிரியர்களை தவிர்த்து, பிறர் பாடம் நடத்தக்கூடாது. மதிய உணவுக்காக ஆசிரியர்கள் வெளியில் செல்லக்கூடாது. ஆசிரியர்கள் மாணவர்களிடம் போனில் பேசக்கூடாது உள்ளிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

























It is just an eye wash. The education minister is not competent to discharge his duties. He is responsible for what was happened in Ashok Nagar school. To keep the decorum of his high office, he should resign immediately.
un WA orders will fly need will walk sit scroll slowly