?????????? ??????? ??????? ????????? – ???? 2018
????????? ?????? ?????????? � ???? 2018�
????? ????�????????? ??????? ???????, ??????????? ??????? ????????? ???????? ??????? ?????????? ?????? ????????? ??????????????. ??? ??????? ?????? ??????????????????????? ?????????? ????????? ?????. ??? ????????? UPSC, TNPSC, SSC, RRB ??????????? ???? ????? – ?????? ?????????? ???????? ????? ????? ????????????? ??????? ????? ??????????.
?????????? ??????? ???? 2018 PDF�??????????? ?????
| நாள் | தினம் | முக்கிய குறிப்புகள் |
|---|---|---|
| ஜூலை 1 | தேசிய மருத்துவர்கள் தினம் | மருத்துவ உலகுக்கு சிறப்பு புரிந்த டாக்டர் பி.சி.ராய் நினைவாக அவரின் பிறந்தநாள் தான் டாக்டர்கள் நாள் ஆக கொண்டாடப்படுகிறது |
| ஜூலை 1 | முதலாவது ஜி.எஸ்.டி. தினம் | முதலாவது ஜி.எஸ்.டி. தினத்தை அரசு கொண்டாடியது; இந்திய வரிவிதிப்பு முறையில் வரலாறு காணாத சீர்திருத்த நடவடிக்கையின் முதலாம் ஆண்டுதின நிகழ்வில் நிதியமைச்சர், தொழிலதிபர்கள் பங்கேற்றனர் |
| ஜூலை 2 | உலக யுஎஃப்ஒ (அடையாளங்காண முடியா பறக்கும் பொருள்) தினம் | உலக யுஎஃப்ஒ தினம் அடையாளங்காண முடியா பறக்கும் பொருள்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. முதலில் 2001 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது, இது உலக யுஎஃப்ஒ தின அமைப்பால் உருவாக்கப்பட்டது.உலக யுஎஃப்ஒ தின அமைப்பு அதிகாரபூர்வமாக ஜூலை 2 ம் தேதியை உலக யுஎஃப்ஒ தினமாக அறிவித்துள்ளது |
| ஜூலை 2 | உலக விளையாட்டு பத்திரிகையாளர்கள் தினம் | 1994 ஆம் ஆண்டு சர்வதேச விளையாட்டு பிரஸ் அசோசியேஷன் (AIPS) ஆல் அதன் 70 வது ஆண்டு விழாவில் உலக விளையாட்டு பத்திரிகையாளர்கள் தினம் உருவாக்கப்பட்டது |
| ஜூலை 11 | உலக மக்கள்தொகை தினம் | உலக மக்கள்தொகை தினம், ஜூலை 11 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாகப் பேரவையால் 1989-ஆம் ஆண்டு இந்நாள் முன்னெடுக்கப்பட்டது. 2018-ன் கருத்து வாசகம்: “குடும்பக் கட்டுப்பாடு ஒரு மனித உரிமை” |
| ஜூலை 12 | சர்வதேச மலாலா தினம் | ஒவ்வொரு ஜூலை 12ம் தேதியும் “மலாலா தினம்” என்று அழைக்கப்படும் ஐ.நா. அனுசரிப்பு ஆகும்.இந்த நாள் பெண்கள் கல்வி சமமாக அணுக வேண்டும் என்று வாதிட்ட பாகிஸ்தானின் மலாலா யூசுஃப்ஸாயின் வாழ்க்கை மற்றும் போராட்டங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது |
| ஜூலை 14 | பிரஞ்சு தேசிய நாள் | பிரான்ஸ் நாட்டில் Bastille Day என்பது அந்நாட்டில் ஆண்டுதோறும் ஜூலை 14ஆம் நாள் தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. 1790ஆம் ஆண்டில் நடைபெற்ற பாஸ்டில் சிறையுடைப்பு நிகழ்வானது பிரெஞ்சு தேசத்தின் ஓர் எழுச்சியாக கருதப்பட்டது. |
| ஜூலை 16 | உலக பாம்பு தினம் | உலகத்தில் பாம்புகள் பற்றிய மக்களின் அச்சங்களையும், பிரமைகளையும் நீக்கவே ஜூலை 16 ம் தேதி உலக பாம்பு தினம் அனுசரிக்கப்பட்டது |
| ஜூலை 18 | சர்வதேச நெல்சன் மண்டேலா தினம் | சர்வதேச நெல்சன் மண்டேலா தினம் ஜூலை 18 2018 ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா (18 ஜூலை 1918) பிறந்து 100 ஆண்டுகள் ஆகின்றன. 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு முதல் ஐ.நா. மண்டேலா தினம் ஜூலை 18, 2010 அன்று அனுசரிக்கப்பட்டது |
| ஜூலை 26 | கார்கில் விஜய் திவாஸ் | கார்கில் போரின் வெற்றியை ஓவ்வொரு வருடம் ஜூலை 26 ஆம் தேதி 'விஜய் திவாஸ்' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. 1999ல் கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதோடு, கார்கில் வெற்றியையும் இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர் |
| ஜூலை 28 | உலக இயற்கை பாதுகாப்பு தினம் | இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கும் விழிப்புணர்வை உருவாக்குவதற்காக உலக இயற்கை பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. காடழிப்பு, சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம், மாசுபாடு, பிளாஸ்டிக், இரசாயனங்கள், போன்ற பல இயற்கையின் அச்சுறுத்தல்கள் உள்ளன |
| ஜூலை 28 | உலக ஹெபடைடிஸ் நாள் | நோபல் பரிசு பெற்ற பாருச் சாமுவேல் ப்ளம்பெர்க் பிறந்த நாள் ஜூலை 28 ஆம் தேதி[ஹெபடைடிஸ் பி வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது] பொது மக்களிடையே ஹெபடைடிஸ் வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலக ஹெபடைடிஸ் தினமாக அறிவிக்கப்பட்டது |
| ஜூலை 29 | சர்வதேச புலி தினம் | 2010 ஆம் ஆண்டு புனித பீட்டர்ஸ்பர்க் புலிகளின் உச்சி மாநாடு உருவாக்கப்பட்டது முதல் சர்வதேச புலி தினம் , புலி பாதுகாப்புப் படையினரின் முக்கிய வேலைத்திட்டத்தை ஊக்குவிப்பதற்காக, புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அனுசரிக்கப்படுகிறது |
For English -�July Important days PDF Download
2018�??????�?????? ??????????�?????? ?????????


























