சென்னையில் மத்திய அரசு வேலை – மாத ஊதியம் ரூ.31,000/-

0
சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை 2021 !!! - மாத ஊதியம் ரூ.31,000
சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை 2021 !!! - மாத ஊதியம் ரூ.31,000

சென்னையில் மத்திய அரசு வேலை – மாத ஊதியம் ரூ.31,000/-

சென்னையில் செயல்படும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IITM) இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரபிக் கொள்ள அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் JRF, Senior Executive & Business Development Executive பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் கீழே எங்கள் வலைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IIT Madras
பணியின் பெயர் JRF, Senior Executive & Business Development Executive
பணியிடங்கள் 04
கடைசி தேதி 26.02.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
IITM பணியிடங்கள் :

JRF, Senior Executive & Business Development Executive பணிகளுக்குதலா ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்திய தொழில்நுட்பக் கழக கல்வித்தகுதி :
  • Junior Research Fellow – Civil Engineering பாடப்பிரிவில் UG/PG தேர்ச்சியுடன் NET/GATE தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Senior Business Development Executive – MBA (Marketing) தேர்ச்சியுடன் 3 முதல் 4 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • Senior Executive – MBA (Marketing) தேர்ச்சியுடன் 3 முதல் 4 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.45,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

BANK
BANK
தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Exam அல்லது Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு 26.02.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

IITM Notification 2021 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here