IIT சென்னை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.30,000/-
சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் ஆனது காலியாக உள்ள Project Associate பணிகளுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அப்பணிகளுக்கு தகுதி படைத்தோர் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | IIT Chennai |
பணியின் பெயர் | Project Associate |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 06.08.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பல்கலைக்கழக பணியிடங்கள் :
Project Associate பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
TN Job “FB Group” Join Now
IITM கல்வித்தகுதி :
- பதிவு செய்வோர் ECE/ EEE/ Instrumentation பாடப்பிரிவில் BE/ B.Tech தேர்ச்சி அல்லது M.Sc Physics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்திய தொழில்நுட்பக் கழக ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.23,000/- முதல் அதிகபட்சம் ரூ.30,000/- வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
Project Associate தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரிகள் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 06.08.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.