IIT மெட்ராஸில் பணிபுரிய வாய்ப்பு ! – மாத ஊதியம் ரூ.35,000/-

0
IIT மெட்ராஸில் பணிபுரிய வாய்ப்பு ! - மாத ஊதியம் ரூ.35,000
IIT மெட்ராஸில் பணிபுரிய வாய்ப்பு ! - மாத ஊதியம் ரூ.35,000

IIT மெட்ராஸில் பணிபுரிய வாய்ப்பு ! – மாத ஊதியம் ரூ.35,000/-

இந்திய தொழில்நுட்ப நிறுவனம், மெட்ராஸ் ஆனது தகுதியானவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருந்தது. Senior Research Fellow (SRF) பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு விவரங்கள்
  • Graduate / Post Graduate Degree in Chemical Engineering course பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்பபடுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்படும்

TN Job “FB  Group” Join Now

  • பதிவு செய்வோர் Written / Skill Test மற்றும் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. நாளையே கடைசி தேதி என்பதனால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

IIT Madras Recruitment 2021 Notification 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!