IIT Madras- ல் Project Associate காலிப்பணியிடங்கள் – ரூ.80,000/- மாத ஊதியம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
IIT Madras- ?? Project Associate ????????????????? - ??.80,000/- ??? ?????? || ???????????????? ?????!
IIT Madras- ல் Project Associate காலிப்பணியிடங்கள் - ரூ.80,000/- மாத ஊதியம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

IIT Madras- ல் Project Associate காலிப்பணியிடங்கள் – ரூ.80,000/- மாத ஊதியம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

IIT Madras ஆனது Project Associate / Junior Research Fellow, Post-Doctoral Researcher பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

IIT Madras காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Associate / Junior Research Fellow, Post-Doctoral Researcher பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள்  நிரப்ப உள்ளது.

Project Associate / Junior Research Fellow – 1 பணியிடம்

Post-Doctoral Researcher – 1 பணியிடம்

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s / Master’s degree / PhD தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IIT Madras வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ரூ.37,000/- சம்பளத்தில் NIT திருச்சியில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

ஊதிய விவரம்:

Project Associate / Junior Research Fellow – ரூ.22,000/- முதல் ரூ.40,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

Post-Doctoral Researcher – ரூ.60,000/- முதல் ரூ.80,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

IIT Madras தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 04.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!