இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020

0
இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020
இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020

இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020

இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Office Assistant, Superintending Engineer, Junior Translator பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அரிய மத்திய அரசு பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பதிவு செய்வோர் தகவல்களை கீழே பெற்றுக் கொள்ளலாம்.

நிறுவனம் IISER
பணியின் பெயர் Office Assistant, Superintending Engineer, Junior Translato
பணியிடங்கள் 24
கடைசி தேதி  11.06.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் / விண்ணப்பப்படிவம்

 

பணியிடங்கள் :

24 Office Assistant, Superintending Engineer, Junior Translator பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

IIM வேலைவாய்ப்பு 2020

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது குறிப்பிட்ட வரம்பிற்குள் இருக்க வேண்டும். பணிக்கு தகுந்தாற்போல் வயது வரம்பு மாறுபடும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரிகள் சம்பத்தப்பட்ட அறிவியல் பாடங்களில் இளநிலை / முதுநிலை / தொழில்நுட்ப தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

நாமக்கல் பொறியியல் கல்லூரியில் வேலை 2020

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக Level 5 – 13 வரை வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியம் ஆனது மாறுபடும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகலாம்.

CGI தனியார் வேலைவாய்ப்பு 2020

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 11.06.2020 அன்றுக்குள் ஆன்லைன் / விண்ணப்பப்படிவம் மூலமாக இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இணையதளம் 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!