IIM வேலைவாய்ப்பு 2020

0
IIM வேலைவாய்ப்பு 2020
IIM வேலைவாய்ப்பு 2020

IIM வேலைவாய்ப்பு 2020

இந்திய தேசிய கல்வி பயிலகத்தில் காலியாக உள்ள இணை ஆலோசகர் & உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அரிய மத்திய அரசு பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பதிவு செய்வோர் தகவல்களை கீழே பெற்றுக் கொள்ளலாம்.

நிறுவனம் IIM
பணியின் பெயர் இணை ஆலோசகர் & உதவியாளர்
பணியிடங்கள் 2
கடைசி தேதி  01.06.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 

 

பணியிடங்கள் :

தலா 1 இணை ஆலோசகர் & உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சமூக நலத்துறை அமைச்சகத்தில் வேலை 2020

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது குறிப்பிட்ட வரம்பிற்குள் இருக்க வேண்டும். பணிக்கு தகுந்தாற்போல் வயது வரம்பு மாறுபடும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரிகள் வணிகவியல் பாடங்களில் இளநிலை / முதுநிலை / தொழில்நுட்ப தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

CGI தனியார் வேலைவாய்ப்பு 2020

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 15000 /- முதல் ரூ. 29500 /- வரை வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியம் ஆனது மாறுபடும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகலாம்.

நாமக்கல் பொறியியல் கல்லூரியில் வேலை 2020

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 01.06.2020 அன்றுக்குள் ஆன்லைன் மூலமாக இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

ஆன்லைன் விண்ணப்பம் பெற : இங்கே கிளிக் செய்யவும் 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!