தேசிய பேரிடர் மீட்பு படையில் வேலைவாய்ப்பு 2024!!

0
தேசிய பேரிடர் மீட்பு படையில் வேலைவாய்ப்பு 2024!!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய பேரிடர் மீட்பு படையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Hostel Warden, Sub-Instructor, LDC மற்றும் பல்வேறு பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் NDRF
பணியின் பெயர் Hostel Warden, Sub-Instructor, LDC & Others
பணியிடங்கள் 14
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.06.2024
விண்ணப்பிக்கும் முறை ஆப்லைன்

மத்திய அரசு வேலைவாய்ப்பு:

தேசிய பேரிடர் மீட்பு படையில் Hostel Warden, Sub-Instructor, LDC & Others பணிகளுக்கு என 14 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

NDRF கல்வித்தகுதி

  • அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் மற்றும் கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் 10th/ 12th/ Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் அதிக அளவு முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TNPSC Group 2 தேர்வு 2024 – ஈசியாக படிக்க சூப்பர் சான்ஸ்!!

NDRF ஊதிய விவரம் :

பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பதிவாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.81,100/- வரை சம்பளம் வழங்கப்படும்.

LDC தேர்வு செயல்முறை:

பதிவு செய்பவர்கள் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அல்லாமல் Deputation மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் 15.06.2024 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்னப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபாலில் அனுப்பிட வேண்டும்.

Download NDRF Official Notification PDF

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!